1.
நீர் வாருமே, கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம்
மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம்
2.
நீர் வாரும், பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்
நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார்- நீர்
3.
நீர் வாரும், சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால்
ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால்- நீர்
4.
நீர் வாரும், ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர்
இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர்- நீர்
5.
நீர் வாரும், இயேசுவே, பயிர் முதிர்ந்ததே
உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே- நீர்
6.
நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர்
பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர்- நீர்
7.
நீர் வாரும், இராஜாவே, பூலோகம் ஆளுவீர்
நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர்- நீர்
1.
neer varume, karththave rakkalam sendrupom
ma arunodhayam kanave aananthdham aakuvom
2.
neer varum, pakdharkal kalaiththus sorkinrar
nallavi manavattiyum neer varum enkirar- neer
3.
neer varum, sirshitiyum than padum thunpaththal
eekobiththengki aavalayth dhaviththu nirpathal- neer
4.
neer varum, aandava marrarais sanththibpeer
irubbukkolal dhandiththuk keezhakkibboduveer- neer
5.
neer varum, iyesuve, payir muthirnthdhathe
um arivalai nattumen ma neethiparare- neer
6.
neer varum vaiyaththil per vazhvai nattuveer
bazana bumi mutrrilum neer puthithakkuveer- neer
7.
neer varum, irajave, pulokam aaluveer
neengkadha chamathanaththin sengkol seluththuveer- neer